நிலுவைத்தொகை வழங்குக

img

நிலுவைத்தொகை வழங்குக உள்ளாட்சித்துறை ஊழியர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நிலுவைத் தொகை வழங்கக்கோரி  பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவல கம்  முன்பு திங்களன்று (செப்.16) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.